ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாகவே முடிவு அமையும் : சீமான்

தினகரன்  தினகரன்
ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாகவே முடிவு அமையும் : சீமான்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய உள்ள குழுவின் முடிவு ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாகவே அமையும் என நாம் தமிழகர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலை அடைக்கப்பட்டுள்ளதால் தாமிரம் தட்டுப்பாடு என கூறுகின்றனர் என சீமான் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை