பாகுபலியாக மாறிய சிம்பு! செக்க சிவந்த வானம் மாஸ் டிரைலர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாகுபலியாக மாறிய சிம்பு! செக்க சிவந்த வானம் மாஸ் டிரைலர்!

சென்னை: செக்க சிவந்த வானம் இரண்டாவது டிரைலரை சிம்பு ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் முதல் டிரைலர் வெளியானபோது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது டிரைலர் முழுக்க முழுக்க எஸ்டிஆர் டிரைலராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. நானும் பேசுறேன், சிரிக்கிறேன், நடக்குறேன், ஆனா திரும்பத் திரும்ப

மூலக்கதை