ராணுவ அணிவகுப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு, ம் 53 பேர் காயம்

தினகரன்  தினகரன்
ராணுவ அணிவகுப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு, ம் 53 பேர் காயம்

ஈரான்: ராணுவ அணிவகுப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவவீரர்கள், பொதுமக்கள் என 24 பேர் உயிரிழந்தனர். மேலும் 53 பேர் காயமடைந்தனர். ஈரான் ஆவாஸ் நகரில் ராணுவ அணிவகுப்பின் போது மர்ம நபர்கள் ராணுவ உடைகளை அணிந்துகொண்டு அருகில் உள்ள பூங்காவில் இருந்து துப்பாக்கிச்குடு நடத்தினர்.

மூலக்கதை