பாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்

தினகரன்  தினகரன்
பாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்

ராஜபாளையம்: பாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல என்று  இல.கணேசன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு நம்பிக்கையாக இருந்தால் ஆதரிப்போம், துரோகம் செய்தால் கூண்டோடு அழிப்போம் என அவர் தெரிவித்தார். முத்ரா வங்கி திட்டம் மூலம் 10 கோடி பெண்கள் பயனடைந்துள்ளதாக அவர் கூறினார்.

மூலக்கதை