பாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல: இல.கணேசன்
ராஜபாளையம்: பாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு நம்பிக்கையாக இருந்தால் ஆதரிப்போம், துரோகம் செய்தால் கூண்டோடு அழிப்போம் என அவர் தெரிவித்தார். முத்ரா வங்கி திட்டம் மூலம் 10 கோடி பெண்கள் பயனடைந்துள்ளதாக அவர் கூறினார்.