சதுரங்க வேட்டை 2... அரவிந்தசாமி, மனோபாலாவுக்கு உயர் நீதிமன்றம் புது உத்தரவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சதுரங்க வேட்டை 2... அரவிந்தசாமி, மனோபாலாவுக்கு உயர் நீதிமன்றம் புது உத்தரவு!

சென்னை: சதுரங்க வேட்டை-2 பட.த்தின் சம்பள பாக்கி தொடர்பாக நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் புது உத்தரவு பிறப்பித்துள்ளது. மனோபாலா தயாரிப்பில் நட்டி நாயகனாக நடித்த சதுரங்க வேட்டை படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, சதுரங்க வேட்டை 2 படத்தை மனோபாலா தயாரித்து வருகிறார். {image-arvind-swamy-manobala-1537621305.jpg

மூலக்கதை