புதிய சிக்கலில் ‘செக்கச் சிவந்த வானம்’.. குறித்த தேதியில் ரிலீசாவது சந்தேகமே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதிய சிக்கலில் ‘செக்கச் சிவந்த வானம்’.. குறித்த தேதியில் ரிலீசாவது சந்தேகமே!

சென்னை: விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்காததால், மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் குறித்த தேதியில் ரிலீசாவதில் சிக்கல் எழுந்துள்ளது. காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கியுள்ள படம் செக்கச் சிவந்த வானம். இப்படத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வரும்

மூலக்கதை