7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

TAMIL CNN  TAMIL CNN
7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிய்யின் சூப்பர் 4 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 36.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்தது. கேப்டன்... The post 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை