வடசென்னை... டிராக் லிஸ்ட் ரிலீசானது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: வட சென்னை திரைப்படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவர இருக்கும் மூன்றாவது படம் வடசென்னை. இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கணி, கிஷோர், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தற்போது பாடல்களை மக்களிடம் கொண்டுபோய் செர்ப்பதற்கு தயாரிப்பாளர்களும் இசையமைப்பாளர்களும் படாதபாடு படுகின்றனர். சிங்கிள்

மூலக்கதை