விழுப்புரம் அருகே நூதன முறையில் பணம் கொள்ளை

தினகரன்  தினகரன்
விழுப்புரம் அருகே நூதன முறையில் பணம் கொள்ளை

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த ஏழுமலை என்பவரிடம் நூதன முறையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை செலுத்த உதவி செய்ததாக கூறி ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை