சிறப்பாக இடம் பெற்ற மத நல்லிணக்க பரிமாற்று வேலைத் திட்டம்

TAMIL CNN  TAMIL CNN
சிறப்பாக இடம் பெற்ற மத நல்லிணக்க பரிமாற்று வேலைத் திட்டம்

(மன்னார் நிருபர்) மதங்கள் மற்றும் இன ரீதியில் தமிழ் மற்றும் முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையை நீக்கி நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வகையில் மன்னார் வாழ்வுதயம் (கறிற்றாஸ்) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் உறவு பரிமாற்ற வேலை திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (21) மாலை நிறைவு பெற்றது. மன்னார் மாவட்டத்தின் அளவக்கை,வட்டக்கண்டல் ,ஆண்டாங்குளம் போன்ற கிராமத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் அங்கத்தினரை உள்ளடக்கிய பரிமாற்று வேலைத்திட்ட... The post சிறப்பாக இடம் பெற்ற மத நல்லிணக்க பரிமாற்று வேலைத் திட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை