தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தினகரன்  தினகரன்
தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவில் இடியுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை