செந்தில் கணேஷ் ராஜலட்சுமிய எப்படி பாடவச்சோம் தெரியுமா? இசையமைப்பாளர் அம்ரிஷ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செந்தில் கணேஷ் ராஜலட்சுமிய எப்படி பாடவச்சோம் தெரியுமா? இசையமைப்பாளர் அம்ரிஷ்!

சென்னை: சின்ன மச்சான் பாடல் ஹிட்டானது மகிழ்ச்சியளிப்பதாக இசையமைப்பாளர் அம்ரிஷ் தெரிவித்துள்ளார். சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா, நிக்கி கல்ராணி, அடா ஷர்மா மற்றும் பலர் நடிக்கும் படம் சார்லி சாப்ளின் 2. இப்படம் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சின்ன மச்சான்

மூலக்கதை