தமிழக அரசின் மலேசிய மணல் விற்பனை திட்டத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை

தினகரன்  தினகரன்
தமிழக அரசின் மலேசிய மணல் விற்பனை திட்டத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை

சென்னை: தமிழக அரசின் மலேசிய மணல் விற்பனை திட்டத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. வெளிநாட்டு மணல் விலை அதிகம் என்பதால் இதுவரை 4 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.

மூலக்கதை