அரசியலமைப்பு பேரவையின் காலம் நிறைவு

TAMIL CNN  TAMIL CNN
அரசியலமைப்பு பேரவையின் காலம் நிறைவு

அரசியலமைப்பு பேரவையின் உத்தியோகபூர்வ காலம் நிறைவடைந்துள்ளது. நேற்றைய தினம் முதல் அதன் உத்தியோகபூர்வ காலம் நிறைவடைவதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவல கூறினார். எனினும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரிலியல்ல ஆகியோரின் காலம் நிறைவடையாது என்றும், அண்மையில் நியமிக்கப்பட்ட மஹிந்த சமரசிங்கவின் காலமும் நிறைவடையாது என்றும் அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பு பேரவையின் ஏனைய உறுப்பினர்களான... The post அரசியலமைப்பு பேரவையின் காலம் நிறைவு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை