ஒரு கொலை.. ஒரு கொலையாளி.. பல மர்ம முடிச்சுகள்.. 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு கொலை.. ஒரு கொலையாளி.. பல மர்ம முடிச்சுகள்.. ராஜா ரங்குஸ்கி விமர்சனம்!

சென்னை: காதலால் கொலைப் பழியில் சிக்கும் நாயகன், அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பதை திரில்லிங்காக சொல்லி இருக்கும் படம் தான் ராஜா ரங்குஸ்கி. காவல்துறையில் ஒரு சாதாரண காவலராக வேலை பார்க்கிறார் ராஜா (மெட்ரோ சிரிஷ்). தனியாக வசித்து வரும் முதியவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இவரது வேலை. அப்படி

மூலக்கதை