அம்மாவாக நடிக்கும் த்ரிஷா! இந்த துணிச்சலை கண்டிப்பா பாராட்டியே ஆகனும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அம்மாவாக நடிக்கும் த்ரிஷா! இந்த துணிச்சலை கண்டிப்பா பாராட்டியே ஆகனும்!

சென்னை: என்னை அறிந்தால் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிகை த்ரிஷா அம்மாவாக நடிக்கிறார். பதினைந்து வருடங்களுக்கு மேலாக ஒரு நடிகை சினிமாவில் அதே மவுசுடன் இருக்க முடியுமா என்று கேட்டால் தைரியாமாக ஏன் முடியாது? அதுதான் த்ரிஷா இருக்கிறாரே எனச் சொல்லலாம். ஆரம்பகாலங்களில் சினிமாவின்மீது த்ரிஷா கொண்ட காதல் நாளுக்கு நாள்

மூலக்கதை