மாலத்தீவு தேர்தல்; இந்தியாவிடம் கோரிக்கை

தினமலர்  தினமலர்
மாலத்தீவு தேர்தல்; இந்தியாவிடம் கோரிக்கை

மாலே: தெற்காசிய நாடான மாலத்தீவுகளில், அதிபர் தேர்தல், நாளை(செப்.,23) நடக்கிறது; இங்கு, தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீனை எதிர்த்து, எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து, கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் ''தேர்தலை நேர்மையாக நடத்த, இந்தியா உதவ வேண்டும்,'' என, மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை