2020-ம் ஆண்டுக்குள் 2,000 டெக் ஊழியர்களை பணிக்கு எடுக்க ஓயோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2020ம் ஆண்டுக்குள் 2,000 டெக் ஊழியர்களை பணிக்கு எடுக்க ஓயோ!

ஹோட்டல் நிறுவனமான ஓயோ 2020-ம் ஆண்டுக்குள் 2,000 டெக் வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஒயோ நிறுவனத்தில் தற்போது 700 டெக் வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ள நிலையில் அவர்கள் 20 மென் பொருள்களை உருவாக்கி தங்களது சேவைகளை மெறுகேற்றியுள்ளனர்.

மூலக்கதை