சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி

TAMIL CNN  TAMIL CNN
சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி

வலிவடக்கு பிரதேசபை உறுப்பினர் சே. கலைஅமுதனின் வேண்டுகோளுக்கு இணங்க தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. வறுத்தலைவிளான் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த றொபின்சன் ஆகாஷ்( வயது 03) என்ற சிறுவனுக்கே புதிய சுதந்திரன் பணிமனை நிர்வாக பணிப்பாளரும்,தாய்வீடு அச்சகம், லவ்லி கிறீம் ஹவுஸ் உரிமையாளருமான அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களால் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது. குறித்த சிறுவன் தெல்லிப்பளை... The post சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை