அர்ஜூனா விருது பெறும் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தினகரன்  தினகரன்
அர்ஜூனா விருது பெறும் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை : அர்ஜூனா விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தம் இலக்காக கொண்டிருக்கும் சத்யன், தொடர்ந்து பல்வேறு சாதனைகள் புரிந்து நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன் என்று மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை