மானாமதுரை அருகே ஆதனூர் கால்வாய் தரைப்பாலம் இடிந்து விழுந்தது

தினகரன்  தினகரன்
மானாமதுரை அருகே ஆதனூர் கால்வாய் தரைப்பாலம் இடிந்து விழுந்தது

சிவகங்கை : மானாமதுரை அருகே ஆதனூர் கால்வாயில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் இடிந்து விழுந்துள்ளது. கால்வாயில் நீர் திறக்கப்பட்டதும் காட்டுநாயக்கர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பழுதான தரைப்பாலம் இடிந்துள்ளது. உடைப்பை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மூலக்கதை