அரசு திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பட்டாவை ரத்து செய்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு

தினகரன்  தினகரன்
அரசு திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பட்டாவை ரத்து செய்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு

சென்னை : அரசு திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பட்டாவை ரத்து செய்த ஆட்சியர் உத்தரவுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு அக்.,8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

மூலக்கதை