உணவக உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்

TAMIL CNN  TAMIL CNN
உணவக உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்

கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உணவக உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் 21.09.2018 இன்று காலை 10.00 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் உணவு சுகாதார தன்மை,சமையலாளர்களின் சுகாதார முறைமைகள், கழிவகற்றும் முறைமைகள், மற்றும் 2019ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட இருக்கிற தமிழ் மொழியிலான பெயர் அமுலாக்கல், உணவகங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கும் விடையங்கள், குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. தவிசாளர் வேழமாலிகிதன்,உப தவிசாளர்... The post உணவக உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை