சர்கார் இசை விழா இடம் மாற்றமா?

தினமலர்  தினமலர்
சர்கார் இசை விழா இடம் மாற்றமா?

தீபாவளிக்கு திரைக்கு வரும் விஜய்யின் சர்கார் படத்தின் கொண்டாட்டங்கள் துவங்கி விட்டன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்த நிலையில், செப்டம்பர் 24-ம் தேதி சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகிறது.

அதையடுத்து, அக்டோபர் 2-ந் தேதி சர்கார் படத்தின் இசை வெளியீடு பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

மூலக்கதை