செக்கச் சிவந்த வானம் நாளை 2வது டிரைலர்

தினமலர்  தினமலர்
செக்கச் சிவந்த வானம் நாளை 2வது டிரைலர்

அரவிந்த்சாமி, சிம்பு, விஜயசேதுபதி, அருண்விஜய் என பல ஹீரோக்களை வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள படம் செக்கச்சிவந்த வானம். கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 27-ந்தேதி வெளியாகிறது.

மேலும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், செக்கச்சிவந்த வானம் படத்தின் இரண்டாவது டிரெய்லர் நாளை(செப்., 22) வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை