ஜம்மு-காஷ்மீர் பந்திபோராவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீர் பந்திபோராவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பந்திபோரா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை