பிரியாணியில் புழு, கேக்கில் வண்டு.. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஐகியா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரியாணியில் புழு, கேக்கில் வண்டு.. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஐகியா!

ஸ்வீடஷை சேர்ந்த ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா இந்தியாவின் முதல் ஷோரூமை ஹைதராபாத்தில் அன்மையில் துவங்கியது. மேலும் அதில் ஒரே நேரத்தில் 1,000 நபர்கள் அமர்ந்து உணவு எடுத்துக்கொள்ளும் ரெஸ்டாரண்ட்டையும் அமைத்தது. ரெஸ்டாரண்ட் துவங்கப்பட்ட சில வாரங்களில் அதில் புழு இருந்ததாக டிவிட்டரில் புகார் வந்தது. தற்போது கேக்கில் வண்டு இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

மூலக்கதை