சேலம் அருகே விபத்து : இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சேலம் அருகே விபத்து : இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

சேலம் : சேலம் மகுடஞ்சாவடியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழ்ந்துள்ளனர். விபத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் அருண்குமார், பிரவீ்ன்குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

மூலக்கதை