8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்க மாநில சுற்றுச்சூழல் துறை தயாராக உள்ளது : அமைச்சர் கே.சி.கருப்பணன்

தினகரன்  தினகரன்
8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்க மாநில சுற்றுச்சூழல் துறை தயாராக உள்ளது : அமைச்சர் கே.சி.கருப்பணன்

சென்னை : சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார். மேலும் மாநில சுற்றுச்சூழல் துறையும் அனுமதி வழங்க தயாராக உள்ளது என்றும் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட 100 சதவிகிதம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை