மருத்துவ சாதனங்களால் பாதிப்பா, நஷ்ட ஈடு கன்ஃபார்ம் புதிய சட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மருத்துவ சாதனங்களால் பாதிப்பா, நஷ்ட ஈடு கன்ஃபார்ம் புதிய சட்டம்..!

இன்று மருத்துவத் துறை வெறும் மருந்து, மாத்திரைகளைத் தாண்டி பல்வேறு மருத்துவ சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறது. மருத்துவ சாதனங்கள் சரியாக செயல்படாத போது, அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் பாதிப்புகளுக்கு, மருத்து சாதனத்தை தயார் செய்த நிறுவனத்தையோ அல்லது மருத்துவம் செய்த மருத்துவமனைகளையோ ஒரு நோயாளி குற்றம் சாட்ட முடியாமல் இருந்தது. இப்போது அதற்கு செக்

மூலக்கதை