மாஸ்டர் கார்டின் புதிய விளம்பர தூதரான தோணி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாஸ்டர் கார்டின் புதிய விளம்பர தூதரான தோணி!

பேமெண்ட் மற்றும் டெக்னாலஜி நிறுவனமான மாஸ்டர் கார்டு இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோணியைத் தங்களது விளம்பர தூதராக நியமித்துள்ளது. மாஸ்டர் கார்டின் இரண்டாம் நட்சத்திர விளம்பர தூதர் தோணி ஆவார். இதற்கும் முன்பு மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் விளம்பர தூதுவராகப் பாலிவுட் நடிகர் இர்ஃபான் மட்டும் இருந்தார். தற்போது தோணியும் கூடுதல் விளம்பர தூதுவராகியுள்ளார்.

மூலக்கதை