காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் பந்திபூராவில் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மூலக்கதை