சென்னை புழல் சிறைத்துறை டிஐஜி முருகேசன் வீட்டில் ரெய்டு !

தினகரன்  தினகரன்
சென்னை புழல் சிறைத்துறை டிஐஜி முருகேசன் வீட்டில் ரெய்டு !

சென்னை : சென்னை புழல் சிறைத்துறை டிஐஜி முருகேசன் வீட்டில் ரெய்டு என தகவல் வெளியாகியுள்ளது. புழல் சிறை வளாக குடியிருப்பில் உள்ள டிஐஜி வீட்டில் நள்ளிரவு வரை சோதனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தண்டனை கைதிகளுக்கு சொகுசுவாசதி செய்து கொடுத்ததாக அணைமையில் புகார் எழுந்தது. மேலும் சிறையில் கைதிகள் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை