அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்ட சத்யனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

தினகரன்  தினகரன்
அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்ட சத்யனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு இன்று விருது அறிவித்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் சத்யனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சத்யனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

மூலக்கதை