காத்திருக்க தயார்!

தினமலர்  தினமலர்
காத்திருக்க தயார்!

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படமான, சஞ்சுவில், அவரது மனைவி மான்யதா கேரக்டரில் நடித்து, பாராட்டை பெற்றவர், தியா மிர்சா. 10 ஆண்டுகளுக்கு மேலாக, திரையுலகில் தொடர்ந்து தாக்குப் பிடித்து வரும் தியாவுக்கு, சமீபகாலமாக இறங்குமாக உள்ளது.

மூலக்கதை