குமரியில் விமான நிலையம் அமைக்குமாறு மத்திய அமைச்சரிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை

தினகரன்  தினகரன்

குமரி: கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்குமாறு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதியளித்ததாக கூறினார்.

மூலக்கதை