நடிகை நிலானி தற்கொலை முயற்சி

தினகரன்  தினகரன்
நடிகை நிலானி தற்கொலை முயற்சி

சென்னை வளசரவாக்கம் வீட்டில் நடிகை நிலானி தற்கொலை முயற்சி செய்துள்ளார். வீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்து மயக்கமடைந்தார் நடிகை நிலானி. மயக்கமடைந்த நிலானியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலானிக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

மூலக்கதை