எனது பயணம் தமிழகம் முழுவதும் மாற்றத்தை நோக்கி நகரும்: கமல்ஹாசன் பேச்சு

தினகரன்  தினகரன்
எனது பயணம் தமிழகம் முழுவதும் மாற்றத்தை நோக்கி நகரும்: கமல்ஹாசன் பேச்சு

திருப்பூர்: எனது பயணம் தமிழகம் முழுவதும் மாற்றத்தை நோக்கி நகரும் என திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார். சரியாக நாங்கள் செய்ய வேண்டுமென்றால், எங்களை வைக்க வேண்டிய இடத்தில் வையுங்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் எங்களை பல இடங்களில் மக்களை சந்திக்கவிடாமல் தடுக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை