ஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்!

ஏர்செல் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் சொத்துக்களை வாங்க பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிட்டட், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் மற்றும் இரண்டு முதலீட்டாளர்கள் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. ஆனால் ஏர்செல் நிறுவனத்திற்குக் கடன் அளித்தவர்கள் மொத்தமாக ஒரே நிறுவனத்திற்கு அனைத்துச் சொத்துக்களையும் விற்றால் தான் மிகப் பெரிய தொகையினைப் பெற முடியும் என்று நிணைக்கிறார்கள்.

மூலக்கதை