வீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்து நடிகை நிலானி தற்கொலை முயற்சி

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை வளசரவாக்கம் வீட்டில் நடிகை நிலானி தற்கொலை முயற்சி செய்துள்ளார். வீட்டில் இருந்த கொசு மருந்தை நடிகை நிலானி குடித்து மயக்கமடைந்தார். மயக்கமடைந்த நிலானியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலானிக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

மூலக்கதை