சேலம் அருகே 988 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
சேலம் அருகே 988 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

சேலம்: சேலம்-எடப்பாடி அருகே வெள்ளாண்டி வலசு பகுதியில் அழகர் என்பவர் குடோனில் பதுக்கப்பட்ட 988 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1.90 லட்சம் மதிப்பு கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

மூலக்கதை