சென்னையில் செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

தினகரன்  தினகரன்
சென்னையில் செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

சென்னை: சென்னையில் மந்தைவெளி அருகே உள்ள செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

மூலக்கதை