அம்பானி, வால்மார்ட் உடன் போட்டி போட ஆதித்யா பிர்லாவின் ரீடெயில் பிரிவை வாங்கும் அமேசான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அம்பானி, வால்மார்ட் உடன் போட்டி போட ஆதித்யா பிர்லாவின் ரீடெயில் பிரிவை வாங்கும் அமேசான்..!

அமேசான்.காம் மற்றும் தனியார் ஈக்விட்டி நிறுவனமான சமரா கேப்பிட்டல் நிறுவனங்கள் ஆதித்யா குழுமத்தின் ரீடெயில் பிரிவான ‘மோர்\' சூப்பர் மார்க்கெட் வணிகத்தினை 4,200 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளன. வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தினை 16 பில்லியன் டாலர் ரூபாய் அளித்து வாங்கியதால் ஏற்படும் போட்டியை சமாளிக்கவே அமேசான் இந்தக் கையகப்படுத்தல் முடிவினை எடுத்துள்ளது.

மூலக்கதை