கரூர் மாவட்டத்தில் கல்குவாரியில் வருமான வரித்துறையினர் ரெய்டு

தினகரன்  தினகரன்
கரூர் மாவட்டத்தில் கல்குவாரியில் வருமான வரித்துறையினர் ரெய்டு

கரூர்: கரூர் மாவட்டம் பவித்தரம், தென்னிலை உள்ளிட்ட இடங்களில் கல்குவாரியில் ரெய்டு நடைபெற்று வருகிறது. கல்குவாரிகளில் திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை