சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடிஎண்ணூர் தனசேகரன் மீது குண்டர் சட்டம்

தினகரன்  தினகரன்
சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடிஎண்ணூர் தனசேகரன் மீது குண்டர் சட்டம்

சென்னை: சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மீது 6-வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் எண்ணூர் தனசேகரன் மீது 7 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி உள்ளிட்ட 40 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகின்றனர்.

மூலக்கதை