உலக ஜூனியர் மல்யுத்தம் : சாஜன் பன்வால் அசத்தல்

தினகரன்  தினகரன்
உலக ஜூனியர் மல்யுத்தம் : சாஜன் பன்வால் அசத்தல்

ஸ்லோவகியாவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் மல்யுத்தம் ஆண்கள் 77 கிலோ கிரெகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் சாஜன் பன்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் இஸ்லாம் ஓபீவுடன் மோதிய பன்வால் 0-8 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றாலும், உலக ஜூனியர் மல்யுத்ததில் தொடர்ச்சியாக 2 பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, 2017ல் பின்லாத்ந்தில் நடந்த தொடரில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

மூலக்கதை