தீபாவளி சிறப்பு ரயில்கள் கடந்தாண்டை போன்று தற்போதும் இயக்கப்படும்: ரயில்வே மேலாளர்

தினகரன்  தினகரன்
தீபாவளி சிறப்பு ரயில்கள் கடந்தாண்டை போன்று தற்போதும் இயக்கப்படும்: ரயில்வே மேலாளர்

சென்னை: தீபாவளி சிறப்பு ரயில்கள் கடந்தாண்டை போன்று தற்போதும் இயக்கப்படும் எனவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரயில்வே துறை கூறியுள்ளது. மேலும் பரங்கிமலை ரயில் நிலைய விபத்து குறித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேலாளர் கூறினார். பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடைபாதைகளை மாற்றியடைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மூலக்கதை