கைல காசு, வாய்ல தோசை.. ஏர் இந்தியாவை மிரட்டும் எண்ணெய் நிறுவனங்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கைல காசு, வாய்ல தோசை.. ஏர் இந்தியாவை மிரட்டும் எண்ணெய் நிறுவனங்கள்!

இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நட்டத்தில் இயங்கி வருவது மட்டும் இல்லாமல் மிகப் பெரிய நிதி பற்றாக்குறையில் சிக்கி வருவது தொடர்ந்து செய்திகளில் வந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில் விமான எரிபொருள் வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள் அதற்கான கட்டணத்தினைத் தினமும் செலுத்தினால் மட்டுமே தொடர்ந்து எரிபொருள் விநியோகம் செய்வோம் என்று ஏர் இந்தியாவை எச்சரித்துள்ளது. பொதுத்

மூலக்கதை