மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,096 கனஅடியாக குறைப்பு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,096 கனஅடியாக குறைப்பு

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9.119 கன அடியில் இருந்து 9,096 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்க்கு வினாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.73 அடி, நீர்இருப்பு 78.02 டி.எம்.சி.ஆக உள்ளது.

மூலக்கதை